அநாமதேயன்




எல்லையற்ற திரையை

விலக்கி

எல்லையற்ற உடலில் 

ஒருத்தியை

அல்லது

ஒருவனை மட்டுமே தேடும் 

அற்ப வாழ்விற்குதான்

ஆயிரம் நாமங்கள்

நான் அதில் பொருத்தமற்றவைகளைப் பொறுக்கியெடுத்து 

என்னை மட்டுமே எனக்குள் தேடுகிறேன் 

நீ

எனக்கு

நாயென்றே பெயரிடு போதும் 

சுகமடைவேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்