கூடை




அவள் மழையின் நூலிழைகளைக் கொண்டு ஒரு கூடை முடைகிறாள்

பிறகு அதை தாழ்வாரத்தில் மாட்டிவைக்கிறாள்

அந்த கூடையின் உள்ளே அவன்

அந்தியின் கருப்பையிலிருந்து உதித்த

அவளுடைய குழந்தையை கிடத்துகிறான்

ஒளிக்காக இரவுகள் தாகம் கொள்ளும்பொழுதெல்லாம்

கூடையின் உள்ளிருந்த குழந்தை ஒளிர்கிறது

பிறகு தாழ்வாரத்திலிருந்த அந்த கூடை

ஏகாந்தத்தில் நிறைகிறது.

(BASKET BY Joko Pinurbo)

Joko Pinurbo is an Indonesian poet

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்