பள்ளிவாசலில்

 


நான் அவனை நோக்கி கத்துகிறேன்

அவன் வரும் வரை

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர்

நேருக்கு நேர் சந்தித்தோம்

 

அதன்பிறகு அவன் என் மார்பில் எரிக்கப்பட்டான்

என் எல்லா வலிமையும் எரியும் அவனை அணைக்க போராடுகிறது

 

என் உடல் முன்னோக்கி இயங்க இயலாதபடி

வியர்வையுடன் அம்மணமாய் கிடக்கிறது

 

இந்த அறைதான்

நாங்கள் சண்டையிட்டுக்கொள்ளும் களம்

இங்கே

ஒருவரையொருவர் அழித்துக்கொள்கிறோம்

ஒருவர் வசை சொற்களை அள்ளிவீச

மற்றொருவர் பைத்தியமாக மாற

 

“At THE masque” BY CHIRIL ANWAR

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்