மழையெனும் கல்
அதிகாலைக்கு முன்பாகவே அந்தக் கிழவன் தனது வழக்கமான
இரவு தூக்கத்தை விட்டு எழுந்துவிட்டான்
மேலும் மிக எளிதாக தனக்கு முன்பாக இருக்கும் புல்வெளியில்
கிடந்த
கல்லுக்குள்ளாக நழுவிச் செல்கிறான்
அந்த கல்லுக்குள் நீல வண்ணமுடைய ஒரு துண்டுப் பகுதியை கண்டடைகிறான்:
அது மழையின் இதயம், காலத்தால் முற்பட்டது
காலத்தால் பேணி வளர்க்கப்பட்டது
(RAIN STONE BY Joko Pinurbo)
கருத்துகள்
கருத்துரையிடுக