ஷூபர்ட்டின் படகு



படகு 

,

பறவை ....

__6578

நீ

கவிதை ...

உதடுகள்

..நடமாடும் நிழல்கள்

நகுலன் 

.. விருட்சமாகும் விதை


நதியை மீட்டும் காற்று

...,,,

மீன்கள் சுமக்கும் கடல்


இசைப் பெருகும் உடல்

மீட்டு

மீட்டு

மீட்டு

மீட்டு 

மீட்டு 

மீளா இசை பெருக மீட்டு

கடவுளைப் பார்.

ஆடைகளற்ற அவரிடம்

ஒரு துளி 

நிர்வாணம் கேள்


ஓசைகளற்ற இடத்தில்தான்

ஓராயிரம் வெளிச்சம் தெரிகிறது 

..

இசைக் குடிக்கும் பறவைக்கு 

திசைகளெல்லாம் விரியும் வானம் 

துடுப்பாய் மாறும் கடல் 

...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்